கட்டுப்பாடு:
- நாற்றங்காலில் நீர் பாய்ச்சுவதால் மறைந்திருக்கும் புழு மற்றும் முட்டைகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வருகின்றன. அவற்றை பறவைகள் கொத்தி உண்ணும்.
- அறுவடைக்கு பின்னர் நிலத்தில் நீரை தேக்கி வைத்தல், வரப்புகளை சீர் செய்தல், வரப்புகள்/பாத்திகளை சுத்தம் செய்வதால் புழுக்களை இலைபரப்பிலிருந்து அகற்றலாம்.
- நாற்றங்காலிலிருந்து நீரை வடித்து விட்டு, குளோரபைரிபாஸ் 20 இ.சி. 80 மி.லி. (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 டபல்யு.எஸ்.சி 500மி.லி./எக்டர் என்ற அளவில் மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.
- பறவைகள் (நாரை), வெளவால், வயல் எலிகள், சுண்டெலி, காட்டுப் பன்றிகள், நாய்கள், மரவட்டை உயிரிகள், மீன்கள், நீர்-நில வாழ்விகள், ஊர்வன மற்றும் குரங்குகள் புழுக்களை இரையாக உட்கொள்கின்றன.
|
|
|
நிலத்தில் நீரை தேக்கி வைத்தல் |
டிரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணி |
|